- Expansion of CMA
- Chennai Metropolitan Area (CMA)
- Municipal corporations in CMA
- Municipalities in CMA
- Town panchayats in CMA
- Panchayat unions in CMA
- விரிவாக்கப்பட்ட செ.பெ.ப
- சென்னைப் பெருநகர் பகுதி
- மாநகராட்சிகள் (3)
- நகராட்சிகள் (5)
- பேரூராட்சிகள் (3)
- ஊராட்சி ஒன்றியம் (10)
-
Greater Chennai Corporation426 Sq.km
-
CMA 1,189 Sq.km
The Third Master Plan will be prepared for the existing CMA.
-
Expanded CMA 5,904 Sq.km
The Regional Strategic Plan will be prepared for expanded CMA.
-
பெருநகர சென்னை மாநகராட்சி 426 சதுர.கி.மீ.
-
செ.பெ.ப 1,189 சதுர.கி.மீ.
-
விரிவாக்கப்பட்ட செ.பெ.ப 5,904 சதுர.கி.மீ.
Chennai Metropolitan Area (CMA)
சென்னைப் பெருநகர் பகுதி
CMA
செ.பெ.ப
- Area(km2)1,189 sq.km
- Population 2011(lakhs)89 lakhs
- Population 2022(lakhs - est)108 lakhs
- பரப்பளவு1,189 சதுர கி.மீ
- மக்கள் தொகை 201189 (லட்சம்)
- மக்கள் தொகை 2022108 (லட்சம் - தோராயமாக)
Municipal Corporations in CMA
மாநகராட்சிகள்
Greater Chennai Corporation (GCC)
சென்னைப் பெருநகர் மாநகராட்சி
- Area(sq.km)426 sq.km
(36% of CMA Area)
- Population 2011(lakhs)66.85
(75% of CMA Population)
- Population 2022 (lakhs - est)77.56
(71% of CMA Population)
- பகுதி (சதுர கி.மீ)426 சதுர கி.மீ
(சென்னைப் பெருநகரப் பகுதியின் பரப்பளவில் 36%)
- மக்கள் தொகை 2011(லட்சம்)66.85
(சென்னைப் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகையில் 75%)
- மக்கள் தொகை 2022(லட்சம் - தோராயமாக)77.56
(சென்னைப் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகையில் 71%)
Avadi Municipal Corporation
தாம்பரம் மாநகராட்சி
- Area(sq.km)59 sq.km
(5% of CMA Area)
- Population 2011(lakhs)7.26
(8% of CMA Population)
- Population 2022 (lakhs - est)9.92
(9% of CMA Population)
- பகுதி (சதுர கி.மீ)59 சதுர கி.மீ
(சென்னைப் பெருநகரப் பகுதியின் பரப்பளவில் 5%)
- மக்கள் தொகை 2011(லட்சம்)7.26
(சென்னைப் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகையில் 8%)
- மக்கள் தொகை 2022(லட்சம் - தோராயமாக)9.92
(சென்னைப் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகையில் 9%)
Tambaram Municipal Corporation
தாம்பரம் மாநகராட்சி
- Area(sq.km)83 sq. km
(7% of CMA Area)
- Population 2011(lakhs)3.45
(4% of CMA Population)
- Population 2022 (lakhs - est)4.74
(4% of CMA Population)
- பகுதி (சதுர கி.மீ)83 சதுர கி.மீ
(சென்னைப் பெருநகரப் பகுதியின் பரப்பளவில் 7%)
- மக்கள் தொகை 2011(லட்சம்)3.45(சென்னைப் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகையில் 4%)
- மக்கள் தொகை 2022(லட்சம் - தோராயமாக)4.74
(சென்னைப் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகையில் 4%)
Municipalities In CMA
சென்னைப் பெருநகரப் பகுதியின் நகராட்சிகள்
Municipalities
நகராட்சிகள்
- Area(sq.km)71.34 sq.km
(6% of CMA Area)
- Population 2011(lakhs)3.12
(4% of CMA Population)
- Population 2022 (lakhs - est)4.64
(4% of CMA Population)
- Thiruverkadu
- Poonamallee
- Mangadu
- Kundrathur
- Thirunindravur
- பகுதி (சதுர கி.மீ)71.34 சதுர கி.மீ
(சென்னைப் பெருநகரப் பகுதியின் பரப்பளவில் 6%)
- மக்கள் தொகை 2011(லட்சம்)3.12
(சென்னைப் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகையில் 4%)
- மக்கள் தொகை 2022(லட்சம் - தோராயமாக)4.64
(சென்னைப் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகையில் 4%)
- திருவேற்காடு
- பூந்தமல்லி
- மாங்காடு
- குன்றத்தூர்
- திருநின்றவூர்
Town Panchayats in CMA
சென்னைப் பெருநகரப் பகுதியின் பேரூராட்சிகள்
Town Panchayats
சென்னைப் பெருநகரப் பகுதியின் பேரூராட்சிகள்
- Area(sq.km)35.67 sq.km
(3% of CMA Area)
- Population 2011(lakhs)0.69
(1% of CMA Population)
- Population 2022 (lakhs - est)0.81
(1% of CMA Population)
- Minjur
- Naravarikuppam
- Thirumazhisai
- பகுதி (சதுர கி.மீ)35.67 சதுர கி.மீ
(சென்னைப் பெருநகரப் பகுதியின் பரப்பளவில் 3%)
- மக்கள் தொகை 2011(லட்சம்)0.69
(சென்னைப் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகையில் 1%)ை
- மக்கள் தொகை 2022(லட்சம் - தோராயமாக)0.81
(சென்னைப் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகையில் 1%)
- மீஞ்சூர்
- நாரவாரிக்குப்பம்
- திருமழிசை
Panchayat Unions in CMA
சென்னைப் பெருநகரப் பகுதியின் ஊராட்சி ஒன்றியங்கள்
Panchayat Unions
ஊராட்சி ஒன்றியங்கள்
- Area(sq.km)511 sq.km
(43% of CMA Area)
- Population 2011(lakhs)7.36
(8% of CMA Population)
- Population 2022 (lakhs - est)10.82
(10% of CMA Population)
- Minjur
- Sholavaram
- Puzhal
- Villivakkam
- Tiruvallur
- Poonamallee
- Sriperumbudur
- Kundrathur
- St.Thomas Mount
- Kattankulathur
- பகுதி (சதுர கி.மீ)511 சதுர கி.மீ
(சென்னைப் பெருநகரப் பகுதியின் பரப்பளவில் 43%)
- மக்கள் தொகை 2011(லட்சம்)7.36
(சென்னைப் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகையில் 8%)
- மக்கள் தொகை 2022(லட்சம் - தோராயமாக)10.82
(சென்னைப் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகையில் 10%)
- மீஞ்சூர்
- சோழவரம்
- புழல்
- வில்லிவாக்கம்
- திருவள்ளூர்
- பூவிருந்தவல்லி
- ஸ்ரீபெரும்புதூர்
- குன்றத்தூர்
- தூய.தோமையார் மலை
- காட்டாங்குளத்தூர்
Estimated population For CMA, 2011 – 2046 (in lakhs)
சென்னைப் பெருநகரப் பகுதியின் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை, 2011 - 2046 (லட்சத்தில்)
-
892011
-
1082022
-
1242031
-
1422041
-
1512046
Additional Population - 43 lakhs in another 24 years
கூடுதல் மக்கள்தொகை - அடுத்த 24 ஆண்டுகளில் 43 லட்சம்
Master plans for CMA
தொலைநோக்கு மற்றும் முழுமைத் திட்டம்
Vision for Third Master Plan
Vision மூன்றாம் முழுமைத்திட்டம்
Third Master Plan
மூன்றாம் முழுமைத்திட்டம்
2027 - 2046First master plan for CMA (1976-2001)
முதல் முழுமை த் திட்டம் (1976-2001)
Aimed to decongest the city, increase the economy at state and metropolitan level
நகரத்தின் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைத்து, மாநில மற்றும் பெருநகர பொருளாதாரத்தை உயர்த்துவது
- Optimization of existing infrastructure and planned expansion by regulating land uses and building activities.
- Decongest the city Development of radial corridors linked to 3 satellite towns and 6 urban nodes.
- Decentralize the Central Business District (CBD)shifting wholesale markets and transport terminals.
Second master plan for CMA (2008 – 2026)
இரண்டாம் முழுமைத்திட்டம் (2008 – 2026)
Vision
To make Chennai a prime metropolis, which will become more livable, economically vibrant, environmentally sustainable and with better assets for the future generations
சென்னை பெருநகரத்தில் தற்போதத்தைய நிலைமை விட வாழ்நிலை சூழல்களை மேம்படுத்தி, துடிப்பான பொருளாதாரத்திற்கு வழிவகுத்து, மற்றும் உகந்த சுற்றுச்சூழல்களை உருவாக்கி வருங்கால சந்ததியருக்கு ஒப்படைக்க வேண்டும்
Key Recent Developments in and around CMA
சென்னைப் பெருநகரப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய சமீபத்திய முன்னேற்றங்கள்
- Expansion of CMA
- New town development plans
- Development along outer ring road (ORR)
- Proposed metro rail corridors
- Transit oriented development
- Development of peripheral ring road
- New bus terminals
- செ.பெ.ப யின் முன்மொழியப்பட்ட வளர்ச்சி திட்டங்கள்
- புதிய நகர வளர்ச்சித் திட்டங்கள்
- வெளி வட்டச் சாலையின் மேம்பாடு (ORR)
- முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் வழித்தடங்கள்
- போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி
- எல்லைச் சாலையின் வளர்ச்சி (PRR)
- புதிய பேருந்து முனையங்கள்
-
Greater Chennai Corporation426 Sq.km
-
CMA 1,189 Sq.km
The Third Master Plan will be prepared for the existing CMA.
-
Expanded CMA 5,904 Sq.km
The Regional Strategic Plan will be prepared for expanded CMA.
-
பெருநகர சென்னை மாநகராட்சி 426 சதுர.கி.மீ.
-
செ.பெ.ப 1,189 சதுர.கி.மீ.
-
விரிவாக்கப்பட்ட செ.பெ.ப 5,904 சதுர.கி.மீ.